• Jun 02 2026

களைகட்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளர்களின் பொங்கல் கொண்டாட்டம்...! வைரலாகும் போட்டோஸ்...!samugammedia

Ziya / Jan 16th 2024, 10:42 am
image

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையினை உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்களால் நேற்றையதினம் கொண்டாடப்பட்டது.

அதிகரித்த வட் வரி மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையினை இலங்கை மக்கள் அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர்.

விசேடமாக இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் நேற்றையதினம் இடம்பெற்றது.

இவ்வாறானதொரு நிலையில்,  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன பணியாளர்களும் நேற்றையதினம் பொங்கல்  பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கோலங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளிகள் ஏற்றப்பட்டு பொங்கல் பண்டிகை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  நிறுவனத்தின் பொங்கல் பண்டிகை புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




களைகட்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளர்களின் பொங்கல் கொண்டாட்டம். வைரலாகும் போட்டோஸ்.samugammedia தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையினை உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்களால் நேற்றையதினம் கொண்டாடப்பட்டது.அதிகரித்த வட் வரி மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையினை இலங்கை மக்கள் அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர்.விசேடமாக இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் நேற்றையதினம் இடம்பெற்றது.இவ்வாறானதொரு நிலையில்,  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன பணியாளர்களும் நேற்றையதினம் பொங்கல்  பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கோலங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளிகள் ஏற்றப்பட்டு பொங்கல் பண்டிகை முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  நிறுவனத்தின் பொங்கல் பண்டிகை புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement