• Jun 02 2026

பணிபகிஷ்ரிப்பில் குதித்த வைத்தியசாலை சிற்றூழியர்கள்...! மக்கள் விசனம்...!samugammedia

Ziya / Jan 16th 2024, 10:48 am
image

மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று செவ்வாய்கிழமை பணிபகிஷ்ரிப்பில் ஈடுபட்டனர்.

இவ் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு வழமைபோன்று இயங்கியது.

வைத்தியர்கள் கடமையயில் ஈடுபட்டாலும் சிற்றூழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் வைத்தியசேவை பெறுவதற்காக தூரப் பகுதிகளிலிருந்த வருகைதந்த நோயாளர்கள் பலர் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது.




பணிபகிஷ்ரிப்பில் குதித்த வைத்தியசாலை சிற்றூழியர்கள். மக்கள் விசனம்.samugammedia மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று செவ்வாய்கிழமை பணிபகிஷ்ரிப்பில் ஈடுபட்டனர்.இவ் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு வழமைபோன்று இயங்கியது.வைத்தியர்கள் கடமையயில் ஈடுபட்டாலும் சிற்றூழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் வைத்தியசேவை பெறுவதற்காக தூரப் பகுதிகளிலிருந்த வருகைதந்த நோயாளர்கள் பலர் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement