• Oct 15 2026

மன்னார் அடம்பனில் பிரமாண்டமான ABANS மின்சாதன விற்பனையகம் திறப்பு!

dorin / Oct 15th 2026, 12:06 pm
image

மன்னார், அடம்பன் பகுதியில் முதன்முறையாகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ABANS மின்சாதன காட்சியறை மற்றும் விற்பனை நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விற்பனையகத்தின் திறப்பு நிகழ்வில் ABANS நிறுவனத்தின் பணிப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து கலந்துகொண்டு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர்.

அடம்பன் பகுதியில் இதுவரை இவ்வாறான பெரிய அளவிலான மின்சாதன மற்றும் வீட்டு உபகரண விற்பனையகங்கள் இல்லாத நிலையில், இப்புதிய விற்பனையகத்தின் ஆரம்பம் அப்பகுதி மக்களுக்குப் பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விற்பனையகத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விசேட விலைக்கழிவுகள் வழங்கப்படவுள்ளன. 

அத்துடன், குறைந்த முன்பணத்தைச் செலுத்தி வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் மற்றும் ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் அடம்பன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குத் தேவையான வீட்டு உபகரணங்களை இலகுவாகவும் சலுகை விலையிலும் கொள்வனவு செய்யும் வாய்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் அடம்பனில் பிரமாண்டமான ABANS மின்சாதன விற்பனையகம் திறப்பு மன்னார், அடம்பன் பகுதியில் முதன்முறையாகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ABANS மின்சாதன காட்சியறை மற்றும் விற்பனை நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த விற்பனையகத்தின் திறப்பு நிகழ்வில் ABANS நிறுவனத்தின் பணிப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து கலந்துகொண்டு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர்.அடம்பன் பகுதியில் இதுவரை இவ்வாறான பெரிய அளவிலான மின்சாதன மற்றும் வீட்டு உபகரண விற்பனையகங்கள் இல்லாத நிலையில், இப்புதிய விற்பனையகத்தின் ஆரம்பம் அப்பகுதி மக்களுக்குப் பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், விற்பனையகத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விசேட விலைக்கழிவுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், குறைந்த முன்பணத்தைச் செலுத்தி வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் மற்றும் ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் அடம்பன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குத் தேவையான வீட்டு உபகரணங்களை இலகுவாகவும் சலுகை விலையிலும் கொள்வனவு செய்யும் வாய்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement