• May 06 2026

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி

dorin / May 6th 2026, 6:02 pm
image

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக 'எக்ஸியோஸ்' நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது. 

இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 8% க்கும் அதிகமாக சரிந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. ​

WTI மசகு எண்ணெய் 9% சதவீத வீழ்ச்சியுடன், ஒரு பீப்பாய் 89 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக 'எக்ஸியோஸ்' நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது. இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 8% க்கும் அதிகமாக சரிந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. ​WTI மசகு எண்ணெய் 9% சதவீத வீழ்ச்சியுடன், ஒரு பீப்பாய் 89 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement