• Apr 20 2026

மோட்டார் சைக்கிளை அடித்துத் தள்ளிய பட்டா; பாடசாலை அருகே விபத்து - பதறியடித்த மாணவர்கள்!

shanu / Sep 24th 2025, 9:51 am
image

மோட்டார் சைக்கிள் ஒன்றை பட்டா வாகனமொன்றி அடித்துத் தள்ளியதில் கோர விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. 


இந்தக் கோர விபத்து காலி - தங்காலைப் பகுதியில் உள்ள பாடசாலை அருகே நேற்று சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


தங்காலை பாடசாலை அருகே உள்ள வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை அதே வீதியில் பயணித்த பட்டா வாகனம் அடித்துத் தள்ளியுள்ளது. 


வேகக்கட்டுப்பாட்டையிழந்த பட்டா வாகனம் மோட்டார் சைக்கிளை அடித்துத் தள்ளியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 


பாடசாலை அருகே விபத்து நிகழ்ந்த வேளை அப்பகுதியில் குறிப்பிட்ட சில மாணவர்கள் நின்றுள்ளனர். 


மாணவர்கள் கண்முன்னே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளது. விபத்தைக் கண்ணால் பார்த்த மாணவர்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.



விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு காயம் ஏற்பட்டதா அல்லது உயிரிழந்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 


விபத்து தொடர்பான காணொளி வெளிவந்து பதறவைத்துள்ளதுடன் விபத்து நிகழ்ந்த வேளையில் அருகே மாணவர்கள் பதறிச் செல்லும் காட்சியும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளை அடித்துத் தள்ளிய பட்டா; பாடசாலை அருகே விபத்து - பதறியடித்த மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை பட்டா வாகனமொன்றி அடித்துத் தள்ளியதில் கோர விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இந்தக் கோர விபத்து காலி - தங்காலைப் பகுதியில் உள்ள பாடசாலை அருகே நேற்று சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தங்காலை பாடசாலை அருகே உள்ள வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை அதே வீதியில் பயணித்த பட்டா வாகனம் அடித்துத் தள்ளியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டையிழந்த பட்டா வாகனம் மோட்டார் சைக்கிளை அடித்துத் தள்ளியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பாடசாலை அருகே விபத்து நிகழ்ந்த வேளை அப்பகுதியில் குறிப்பிட்ட சில மாணவர்கள் நின்றுள்ளனர். மாணவர்கள் கண்முன்னே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளது. விபத்தைக் கண்ணால் பார்த்த மாணவர்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு காயம் ஏற்பட்டதா அல்லது உயிரிழந்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விபத்து தொடர்பான காணொளி வெளிவந்து பதறவைத்துள்ளதுடன் விபத்து நிகழ்ந்த வேளையில் அருகே மாணவர்கள் பதறிச் செல்லும் காட்சியும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement