• Apr 21 2026

சபை முதல்வராக அமைச்சர் பிமல் நியமனம்!

Chithra / Nov 19th 2024, 3:40 pm
image

  

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இவர் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சபை முதல்வராக அமைச்சர் பிமல் நியமனம்   அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போதே இவர் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement