• Oct 19 2026

நானுஓயா கார்லிபேக் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய லொரி சாரதி!

Ziya / Oct 19th 2026, 3:31 pm
image


நானுஓயா ரதல்ல கார்லிபேக் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹட்டன் நுவரெலியா ரதல்ல குறுக்கு வீதியின் இருந்து கார்லிபேக் வெள்ளம் காரணமாக, குறித்த வீதியில் தடைப்பட்டுள்ளது.


இன்று (19)ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாடசாலை செல்லும் மாணவர்கள் பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வீதியில் மண் நிரம்பியுள்ளது இதன் காரணமாக வீதியை கடக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்


இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்திற்கொண்டு, பிரதேச வாசிகள் மாணவர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது


இதனால் லொரி மற்றும் முச்சக்கரவண்டி வாகனங்களை பயன்படுத்தி அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.(பாடசாலை செல்லும் மாணவர்கள் உதவிக்கரம் நீட்டிய லொரி சாரதி )


இதனிடையே, கார்லிபேக் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடம் வரை வாகன பயணிக்க முடியாத நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடும் மழை பெய்து வரும் நிலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் ஆகவே மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே உடனடியாக இதற்கும் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

நானுஓயா கார்லிபேக் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய லொரி சாரதி நானுஓயா ரதல்ல கார்லிபேக் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹட்டன் நுவரெலியா ரதல்ல குறுக்கு வீதியின் இருந்து கார்லிபேக் வெள்ளம் காரணமாக, குறித்த வீதியில் தடைப்பட்டுள்ளது.இன்று (19)ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாடசாலை செல்லும் மாணவர்கள் பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வீதியில் மண் நிரம்பியுள்ளது இதன் காரணமாக வீதியை கடக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்திற்கொண்டு, பிரதேச வாசிகள் மாணவர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதுஇதனால் லொரி மற்றும் முச்சக்கரவண்டி வாகனங்களை பயன்படுத்தி அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.(பாடசாலை செல்லும் மாணவர்கள் உதவிக்கரம் நீட்டிய லொரி சாரதி )இதனிடையே, கார்லிபேக் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடம் வரை வாகன பயணிக்க முடியாத நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கடும் மழை பெய்து வரும் நிலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் ஆகவே மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே உடனடியாக இதற்கும் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

Advertisement

Advertisement

Advertisement