இத்தாலி சிசிலியின் தீவுகளில் ஹாரி சூறாவளி கடுமையான காற்று மற்றும் உயரமான அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தீவின் முக்கிய விமான நிலையத்தில் விமானங்கள் திருப்பி விடப்பட்டு ரத்து செய்யப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தீவு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்து 190 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.
ஹாரி புயல் தாக்கிய கடற்கரை மற்றும் நகர தெருக்களில் வெள்ளம் சூழ்ந்த காட்சிகள், கட்டிடங்களுக்கு அருகே கடல் அலைகள் மோதிய அதிர்ச்சியூட்டும் தருணங்கள் காணொளி பதிவு இணையத்தில் வலம்வருகின்றது.
இது புயலின் பாரிய தாக்கத்தினை எடுத்து காட்டுகின்றது.
பல நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டு, 1,000 தன்னார்வலர்கள் மற்றும் 5,000 அவசர மற்றும் நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஹாரி புயலின் பாரிய தாக்கம்-விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை இத்தாலி சிசிலியின் தீவுகளில் ஹாரி சூறாவளி கடுமையான காற்று மற்றும் உயரமான அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவின் முக்கிய விமான நிலையத்தில் விமானங்கள் திருப்பி விடப்பட்டு ரத்து செய்யப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் தீவு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்து 190 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.ஹாரி புயல் தாக்கிய கடற்கரை மற்றும் நகர தெருக்களில் வெள்ளம் சூழ்ந்த காட்சிகள், கட்டிடங்களுக்கு அருகே கடல் அலைகள் மோதிய அதிர்ச்சியூட்டும் தருணங்கள் காணொளி பதிவு இணையத்தில் வலம்வருகின்றது.இது புயலின் பாரிய தாக்கத்தினை எடுத்து காட்டுகின்றது.பல நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டு, 1,000 தன்னார்வலர்கள் மற்றும் 5,000 அவசர மற்றும் நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.