• Apr 20 2026

லொறியை மோதிய ஹயேஸ்; சாரதிகள் இருவருக்கு காயம் - கன மழையால் நிகழ்ந்த விபரீதம்!

shanu / Oct 21st 2025, 2:39 pm
image

தொடர்ச்சியான கனமழையால் தடுமாறிய ஹயேஸ் -  சிறிய ரக லொறியை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் சிலாபம் - வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில்  இன்று (21) இடம்பெற்றுள்ளது. 


நாட்டில் நிலவும் மோசமான  காலநிலையால் குறித்த பயணித்த ஹயேஸ் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நிலைதடுமாறி தேங்காய்களை ஏற்றிச்சென்ற  சிறய ரக லொறி மோதித் தள்ளியது. 


இதனால் இரண்டு வாகன சாரதிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடரும் கனமழையால் நிலைதடுமாறியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

லொறியை மோதிய ஹயேஸ்; சாரதிகள் இருவருக்கு காயம் - கன மழையால் நிகழ்ந்த விபரீதம் தொடர்ச்சியான கனமழையால் தடுமாறிய ஹயேஸ் -  சிறிய ரக லொறியை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் சிலாபம் - வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில்  இன்று (21) இடம்பெற்றுள்ளது. நாட்டில் நிலவும் மோசமான  காலநிலையால் குறித்த பயணித்த ஹயேஸ் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நிலைதடுமாறி தேங்காய்களை ஏற்றிச்சென்ற  சிறய ரக லொறி மோதித் தள்ளியது. இதனால் இரண்டு வாகன சாரதிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடரும் கனமழையால் நிலைதடுமாறியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement