புத்தளம் உடப்பு பகுதியில் இன்று (11) கரைவலை மீன்பிடி நடவடிக்கையின் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
கரைவலைகள் கரைக்கு இழுக்கப்பட்ட பின்னர், வலையில் சிக்கிய மீன்கள் தரம் பிரிப்பதற்காக உடப்பு பகுதியிலுள்ள மீன் வாடிகளுக்கு உழவு இயந்திரங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
இதன்போது மீன்பிடித் தொழிலாளர்கள் கூடைகளில் மீன்களைச் சேகரித்து, கடல் நீரில் கழுவும் பணியிலும் ஈடுபட்டனர்.
கும்பளா, காரல், முண்டலி, சாலை, கணவாய், நெத்தலி, சுவாப்பாரை, பூச்சக்கனி மற்றும் பண்ணா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களைக் காணக்கூடியதாக இருந்தது
புத்தளம் உடப்பு கரைவலையில் மீன் பிடிப்பு புத்தளம் உடப்பு பகுதியில் இன்று (11) கரைவலை மீன்பிடி நடவடிக்கையின் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.கரைவலைகள் கரைக்கு இழுக்கப்பட்ட பின்னர், வலையில் சிக்கிய மீன்கள் தரம் பிரிப்பதற்காக உடப்பு பகுதியிலுள்ள மீன் வாடிகளுக்கு உழவு இயந்திரங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இதன்போது மீன்பிடித் தொழிலாளர்கள் கூடைகளில் மீன்களைச் சேகரித்து, கடல் நீரில் கழுவும் பணியிலும் ஈடுபட்டனர்.கும்பளா, காரல், முண்டலி, சாலை, கணவாய், நெத்தலி, சுவாப்பாரை, பூச்சக்கனி மற்றும் பண்ணா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களைக் காணக்கூடியதாக இருந்தது