• Nov 11 2026

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

Ziya / Nov 11th 2026, 3:22 pm
image

வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம், முதல் நாள் பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.


கடந்த 10ஆம் திகதி சிவஶ்ரீ ஹரிகரன் குருக்கள் தலைமையில் விரதத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டன.


இந்த வழிபாட்டு நிகழ்வில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர்.

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம், முதல் நாள் பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.கடந்த 10ஆம் திகதி சிவஶ்ரீ ஹரிகரன் குருக்கள் தலைமையில் விரதத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டன.இந்த வழிபாட்டு நிகழ்வில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement