பூநகரி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவ்ரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (2026.11.10) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் வே.ஆயுகுலன் வரவேற்புரையுடன் ஆரம்பித்துவைக்க அதனைத் தொடர்ந்து கடந்த கூட்டத்தின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்படுவதுடன், பிரதேச செயலகுத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களும் ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையில் விவசாயம், கமநல அபிவிருத்தி, கால்நடை, சுகாதாரம், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட துறை ரீதியான கலந்தாலோசிக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பூநகரி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவ்ரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (2026.11.10) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் வே.ஆயுகுலன் வரவேற்புரையுடன் ஆரம்பித்துவைக்க அதனைத் தொடர்ந்து கடந்த கூட்டத்தின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்படுவதுடன், பிரதேச செயலகுத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களும் ஆராயப்பட்டது.குறித்த கலந்துரையில் விவசாயம், கமநல அபிவிருத்தி, கால்நடை, சுகாதாரம், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட துறை ரீதியான கலந்தாலோசிக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.