மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பொது நூலக வாசகர் வட்டமும், பொதுமக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாசிப்புமாத பரிசழிப்பு விழா வியாழக்கிழமை(12.11.2026) பொது நூலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் இ.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்களான அ.அரவிந்தன், த.தரசிகா, சனசமூ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் இ.கோமதி, மற்றும் நூலகர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வசகர் வட்டத்தினர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சஞ்சிகை வெளியீடு, நூலக ஆவணமாக்கலில் விருது பெற்ற உத்தியோகஸ்தர்கள் கௌரவிப்பு, மாணவர்களின் விவாதம், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு, வாசகர் வட்டத்தினால் பாடசாலை மாணவர் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வாசிப்பு மத பரிசழிப்பு விழா மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பொது நூலக வாசகர் வட்டமும், பொதுமக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாசிப்புமாத பரிசழிப்பு விழா வியாழக்கிழமை(12.11.2026) பொது நூலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.வாசகர் வட்டத் தலைவர் இ.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்களான அ.அரவிந்தன், த.தரசிகா, சனசமூ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் இ.கோமதி, மற்றும் நூலகர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வசகர் வட்டத்தினர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது சஞ்சிகை வெளியீடு, நூலக ஆவணமாக்கலில் விருது பெற்ற உத்தியோகஸ்தர்கள் கௌரவிப்பு, மாணவர்களின் விவாதம், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு, வாசகர் வட்டத்தினால் பாடசாலை மாணவர் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.