இந்தியாவிலுள்ள அரச முன்பள்ளி ஒன்றில், பச்சிளம் சிறுமி ஒருவரை அங்கிருந்த பெண் ஊழியர் தனது காலால் உதைத்துத் தள்ளும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிஞ்சு என்றும் பாராமல் அரசு ஊழியரே நிகழ்த்திய இந்த அராஜகச் சம்பவத்திற்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த காணொளியில்,முன்பள்ளியில் இருந்த சிறுமி ஏதோ ஒரு சிறிய தவறு செய்ததாகக் கூறி, அந்தப் பெண் ஊழியர் எந்தவித இரக்கமும் இன்றி குழந்தையை தனது காலால் பலமாக எட்டி உதைக்கிறார்.
இதனால் சமநிலையை இழந்த அந்தப் பிஞ்சு குழந்தை கீழே தடுமாறி விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
குறித்த பெண் ஊழியரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியை அனைவரும் தமது எதிர்வினையை வெளிப்படுத்தி வைரலாக பகிர்ந்து வருகினறனர்.
பிஞ்சு குழந்தையை காலால் எட்டி உதைத்த பெண்-கொந்தளிக்கும் மக்கள் இந்தியாவிலுள்ள அரச முன்பள்ளி ஒன்றில், பச்சிளம் சிறுமி ஒருவரை அங்கிருந்த பெண் ஊழியர் தனது காலால் உதைத்துத் தள்ளும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.பிஞ்சு என்றும் பாராமல் அரசு ஊழியரே நிகழ்த்திய இந்த அராஜகச் சம்பவத்திற்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த காணொளியில்,முன்பள்ளியில் இருந்த சிறுமி ஏதோ ஒரு சிறிய தவறு செய்ததாகக் கூறி, அந்தப் பெண் ஊழியர் எந்தவித இரக்கமும் இன்றி குழந்தையை தனது காலால் பலமாக எட்டி உதைக்கிறார். இதனால் சமநிலையை இழந்த அந்தப் பிஞ்சு குழந்தை கீழே தடுமாறி விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.குறித்த பெண் ஊழியரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.குறித்த காணொளியை அனைவரும் தமது எதிர்வினையை வெளிப்படுத்தி வைரலாக பகிர்ந்து வருகினறனர்.