• Jun 05 2026

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

shanu / Jun 5th 2026, 4:46 pm
image

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு  இன்றைய தினம் (05) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் விற்பனை வீதம் 342 ரூபாயாக அதிகரித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 330.10 ரூபாயிலிருந்து 332.27 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை வீதமும் 340.25 ரூபாயிலிருந்து 342.00 ரூபாயாக அதிகரித்துள்ளது.


அவுஸ்திரேலிய மற்றும் கனடிய டொலர்கள், யூரோ, ஸ்டேர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களின் பின்னணிக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.


அதேபோன்று வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக, குறிப்பாக பஹ்ரைன் மற்றும் குவைத் தினார், ஓமான் ரியால் ஆகியவற்றிற்கு எதிராகவும் இலங்கை ரூபாய் கணிசமான அளவு வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு  இன்றைய தினம் (05) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் விற்பனை வீதம் 342 ரூபாயாக அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 330.10 ரூபாயிலிருந்து 332.27 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை வீதமும் 340.25 ரூபாயிலிருந்து 342.00 ரூபாயாக அதிகரித்துள்ளது.அவுஸ்திரேலிய மற்றும் கனடிய டொலர்கள், யூரோ, ஸ்டேர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களின் பின்னணிக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.அதேபோன்று வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக, குறிப்பாக பஹ்ரைன் மற்றும் குவைத் தினார், ஓமான் ரியால் ஆகியவற்றிற்கு எதிராகவும் இலங்கை ரூபாய் கணிசமான அளவு வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement