விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வருகிறது.
இந்த வழக்கில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கே இன்று வெள்ளிக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்றைய நீதிமன்ற விசாரணையில் வெளியாகவுள்ள அடுத்தகட்ட உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் இன்று என்ன நடக்கப்போகிறது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வருகிறது.இந்த வழக்கில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கே இன்று வெள்ளிக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.இதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இந்நிலையில், இன்றைய நீதிமன்ற விசாரணையில் வெளியாகவுள்ள அடுத்தகட்ட உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.