• May 19 2026

கடுகன்னாவ வீதிக்கு மீண்டும் பூட்டு

Chithra / Dec 4th 2025, 9:16 am
image

 வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

பஹல கடுகன்னாவ - கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

கடுகன்னாவ வீதிக்கு மீண்டும் பூட்டு  வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ - கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement