• May 18 2026

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Ziya / Jan 6th 2026, 5:41 pm
image

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வானது தர்மபுரம் பொலிஸாரின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்த பௌத்த மத குருவினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் தருமபுர மத்திய கல்லூரியில் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ்  அத்தியாச்சகர் மற்றும் அனத்த முகாமத்துவ பிரிவின் கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் கிளிநொச்சி வடக்கு வளைய கல்வி பணிப்பாளர் பாடசாலை அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .குறித்த நிகழ்வானது தர்மபுரம் பொலிஸாரின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்த பௌத்த மத குருவினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் தருமபுர மத்திய கல்லூரியில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ்  அத்தியாச்சகர் மற்றும் அனத்த முகாமத்துவ பிரிவின் கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் கிளிநொச்சி வடக்கு வளைய கல்வி பணிப்பாளர் பாடசாலை அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement