• Apr 20 2026

கெஹலியவுக்கு விளக்கமறியல்...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!samugammedia

Ziya / Feb 3rd 2024, 3:34 pm
image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் சுகாதார அமைச்சர் நேற்று (02) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம்  முன்னதாக உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கெஹலியவுக்கு விளக்கமறியல். நீதிமன்றம் அதிரடி உத்தரவு.samugammedia முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் சுகாதார அமைச்சர் நேற்று (02) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம்  முன்னதாக உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement