• May 28 2026

குருணாகலில் புத்தக விற்பனை நிலையத்தில் தீ விபத்து - 6 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்!

Chithra / May 28th 2026, 11:19 am
image

குருநாகல் நகரில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இன்று வியாழக்கிழமை (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீப்பரவலை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

குருணாகலில் புத்தக விற்பனை நிலையத்தில் தீ விபத்து - 6 தீயணைப்பு வாகனங்கள் களத்தில் குருநாகல் நகரில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீப்பரவலை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement