• Aug 01 2026

காசா நகருக்கு வடக்கே ட்ரோன் தாக்குதல் !

Ziya / Jul 31st 2026, 3:37 pm
image

காசா நகருக்கு வடக்கே உள்ள கரமா பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


வடக்கு காசா நகரில் உள்ள கதீஜா மசூதிக்கு அருகே கூடியிருந்த மக்கள் கூட்டத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

காசா நகருக்கு வடக்கே ட்ரோன் தாக்குதல் காசா நகருக்கு வடக்கே உள்ள கரமா பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.வடக்கு காசா நகரில் உள்ள கதீஜா மசூதிக்கு அருகே கூடியிருந்த மக்கள் கூட்டத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement