பசிபிக் பெருங்கடலை ‘அமெரிக்கப் பெருங்கடல்’ எனப் பெயர் மாற்றுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யோசனை தொடர்பான கருத்து கவனம் பெற்றுள்ளது.
இந்த யோசனை குறித்து ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்பது குறித்தும் நகைச்சுவையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டிரம்பின் கருத்தால் சர்ச்சை பசிபிக் பெருங்கடலை ‘அமெரிக்கப் பெருங்கடல்’ எனப் பெயர் மாற்றுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யோசனை தொடர்பான கருத்து கவனம் பெற்றுள்ளது.இந்த யோசனை குறித்து ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்பது குறித்தும் நகைச்சுவையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.