திருகோணமலை ,வெருகல் - வட்டவன் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (03) காலை இடம் பெற்றது.
இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மலர்தூவி, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1985.06.03 அன்று வெருகல் - வட்டவன் கிராமத்தில் இடம்பெற்ற இவ் படுகொலை சம்பவத்தில் சிறுவர்கள்,பெரியவர்கள் என 10 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெருகல் -வட்டவன் படுகொலையின் நினைவேந்தல் திருகோணமலை ,வெருகல் - வட்டவன் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (03) காலை இடம் பெற்றது.இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மலர்தூவி, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.1985.06.03 அன்று வெருகல் - வட்டவன் கிராமத்தில் இடம்பெற்ற இவ் படுகொலை சம்பவத்தில் சிறுவர்கள்,பெரியவர்கள் என 10 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.