சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த அச்சினி என அழைக்கப்படும் அனுஷா லக்மாலி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அனுஷா லக்மாலி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஜ்ஜா என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலே அனுஷா லக்மாலி சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட அச்சினி கைது – இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த அச்சினி என அழைக்கப்படும் அனுஷா லக்மாலி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.அனுஷா லக்மாலி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கஜ்ஜா என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலே அனுஷா லக்மாலி சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.