• Apr 20 2026

மீன் ஏற்றிச் சென்ற கெப் வீதியை விட்டு விலகி விபத்து!

Chithra / Jun 23rd 2025, 8:17 am
image


புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்கு மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமொன்று இன்று  (23) அதிகாலை புடவை கட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டயர் வெடித்ததில் வாகனம் வீதியை விட்டு விலகி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

வாகனத்தை செலுத்திய சாரதி சிறு காயங்களுடன் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மீன் ஏற்றிச் சென்ற கெப் வீதியை விட்டு விலகி விபத்து புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்கு மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமொன்று இன்று  (23) அதிகாலை புடவை கட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த வாகனத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டயர் வெடித்ததில் வாகனம் வீதியை விட்டு விலகி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகனத்தை செலுத்திய சாரதி சிறு காயங்களுடன் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement