சிறுவன் ஒருவன் தனது தந்தையின் கல்லறையில் தனது பிறந்த நாள் பரிசினை ஆவலுடன் பிரித்துப்பார்க்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் தந்தையின் கல்லறையின் முன்னால் உள்ள பரிசை சிறுவன் ஒடிச்சென்று எடுத்து பிரித்து பார்த்த பின்னர் தந்தையின் கல்லறையை கட்டியணைத்து முத்தமிடும் மனதிற்கு நெகிழ்ச்சியான காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு முறையும் சிறுவனுக்கு பிறந்தநாள் வரும் போது, அவனது தாய் அவனை தந்தையின் கல்லறைக்கு அழைத்துச் சென்று "அவனுடைய தந்தை கொடுத்த பரிசை" மகனை எடுக்க வைப்பதன் மூலம் குழந்தையின் நினைவில் தந்தையை உயிருடன் வைத்திருப்பதே தாயின் நோக்கமாகவுள்ளது.
அனைவரின் மனதினையும் நெருடும் காணொளியாகவுள்ளது.
குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
தந்தையை நினைவூட்டும் பிறந்தநாள் பரிசு-தாய் செய்த நெகிழ்ச்சி செயல் சிறுவன் ஒருவன் தனது தந்தையின் கல்லறையில் தனது பிறந்த நாள் பரிசினை ஆவலுடன் பிரித்துப்பார்க்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் தந்தையின் கல்லறையின் முன்னால் உள்ள பரிசை சிறுவன் ஒடிச்சென்று எடுத்து பிரித்து பார்த்த பின்னர் தந்தையின் கல்லறையை கட்டியணைத்து முத்தமிடும் மனதிற்கு நெகிழ்ச்சியான காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.ஒவ்வொரு முறையும் சிறுவனுக்கு பிறந்தநாள் வரும் போது, அவனது தாய் அவனை தந்தையின் கல்லறைக்கு அழைத்துச் சென்று "அவனுடைய தந்தை கொடுத்த பரிசை" மகனை எடுக்க வைப்பதன் மூலம் குழந்தையின் நினைவில் தந்தையை உயிருடன் வைத்திருப்பதே தாயின் நோக்கமாகவுள்ளது.அனைவரின் மனதினையும் நெருடும் காணொளியாகவுள்ளது.குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.https://www.facebook.com/share/v/17dviyWXdx/