பருத்தித்தறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலைமையில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
2026 ஆண்டுக் நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் அண்மையில் தையிட்டில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சபை அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் ஏனைய உறுப்பினர்களுடன் தவிசாளர் அமர்வை முன்னெடுத்தார்.
வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது ; பருத்தித்துறை நகரசபைஅமர்வில் கண்டனம் பருத்தித்தறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலைமையில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.2026 ஆண்டுக் நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அண்மையில் தையிட்டில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் ஏனைய உறுப்பினர்களுடன் தவிசாளர் அமர்வை முன்னெடுத்தார்.