• May 19 2026

வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது ; பருத்தித்துறை நகரசபைஅமர்வில் கண்டனம்!

shanu / Dec 24th 2025, 1:00 pm
image

பருத்தித்தறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலைமையில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.


2026 ஆண்டுக் நடமாடும் சேவைகளுக்கான அனுமதி,  வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  


அத்துடன் அண்மையில் தையிட்டில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


குறித்த சபை அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் ஏனைய உறுப்பினர்களுடன் தவிசாளர் அமர்வை முன்னெடுத்தார். 

வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது ; பருத்தித்துறை நகரசபைஅமர்வில் கண்டனம் பருத்தித்தறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலைமையில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.2026 ஆண்டுக் நடமாடும் சேவைகளுக்கான அனுமதி,  வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அத்துடன் அண்மையில் தையிட்டில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் ஏனைய உறுப்பினர்களுடன் தவிசாளர் அமர்வை முன்னெடுத்தார். 

Advertisement

Advertisement

Advertisement