ஈரானுக்கு எதிரான போர் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட எந்த முக்கிய நோக்கத்தையும் அடையவில்லை என்றும், மாறாக ஈரானில் உள்ள கடும்போக்காளர்களையே மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் நார்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் “அவ்வளவு புத்திசாலித்தனமானதும் அல்ல; சர்வதேச சட்டத்திற்கு இணங்கியதும் அல்ல” என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், போரின் விளைவாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஈடே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், உலகின் முக்கியமான கடல்வழிகளில் ஒன்றான ஹோர்முஸை மீண்டும் திறப்பது அவசரத் தேவை என்றும் கூறினார்.
ஈரான் போரின் உண்மை முடிவு இதுதானா-வெளியாகிய அதிர்ச்சி தகவல் ஈரானுக்கு எதிரான போர் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட எந்த முக்கிய நோக்கத்தையும் அடையவில்லை என்றும், மாறாக ஈரானில் உள்ள கடும்போக்காளர்களையே மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் நார்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே தெரிவித்துள்ளார்.இந்தப் போர் “அவ்வளவு புத்திசாலித்தனமானதும் அல்ல; சர்வதேச சட்டத்திற்கு இணங்கியதும் அல்ல” என்றும் அவர் விமர்சித்தார்.மேலும், போரின் விளைவாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஈடே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், உலகின் முக்கியமான கடல்வழிகளில் ஒன்றான ஹோர்முஸை மீண்டும் திறப்பது அவசரத் தேவை என்றும் கூறினார்.