• Nov 12 2026

இரண்டு யாழ்ப்பாணம் மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு !

Ziya / Nov 11th 2026, 3:10 pm
image

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல் படை அவர்களை  மீட்டு தற்போது மண்டபம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கரையோர பாதுகாவல் படை தகவல்கள் தெரிவிக்கின்றன


தமிழ்நாடு கரையோர  பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவைச்  சேர்ந்த ஜெனோஜன்  மற்றும் டிவோஜன் ஆகிய இளைஞர்கள் ஆவர்.


இரண்டு யாழ்ப்பாணம் மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல் படை அவர்களை  மீட்டு தற்போது மண்டபம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கரையோர பாதுகாவல் படை தகவல்கள் தெரிவிக்கின்றனதமிழ்நாடு கரையோர  பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவைச்  சேர்ந்த ஜெனோஜன்  மற்றும் டிவோஜன் ஆகிய இளைஞர்கள் ஆவர்.

Advertisement

Advertisement

Advertisement