• Oct 10 2026

நுவரெலியாவில் அடையாளம் தெரியாத சடலம் – பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை

Aathira / Oct 8th 2026, 8:05 am
image

நுவரெலியா கிரிகரி வாவியில் இருந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் தொடர்பில், அதனை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா கிரிகரி வாவியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் (6) மிதந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அது மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் வழங்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

052-2222222

052-2222223

071-8591097

தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர்,

நுவரெலியா.

நுவரெலியாவில் அடையாளம் தெரியாத சடலம் – பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை நுவரெலியா கிரிகரி வாவியில் இருந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் தொடர்பில், அதனை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.நுவரெலியா கிரிகரி வாவியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் (6) மிதந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அது மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சடலம் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.எனினும், குறித்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே, குறித்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.தகவல் வழங்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:052-2222222052-2222223071-8591097தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர்,நுவரெலியா.

Advertisement

Advertisement

Advertisement