• Apr 29 2026

சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழில் இன்று ஆரம்பம்...!samugammedia

Ziya / Jan 6th 2024, 11:26 am
image

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழ்ப்பாணம் மாநகரசபை யூபிலி சுகாதார மகப்பேற்று நிலையத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆறுமுகம் கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

இச் செயற்பாடு யாழில் அனைத்து சுகாதார  சேவைகள் நிலையத்திலும் மாலை நான்கு மணி வரை இடம்பெறவுள்ளது.

எனவே ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையான வயதினையுடைய குழந்தைகளை அருகில் உள்ள  சுகாதார சேவைகள் திணைக்கள நிலையத்திற்கு கொண்டு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழில் இன்று ஆரம்பம்.samugammedia நாடளாவிய ரீதியில் இன்றையதினம் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழ்ப்பாணம் மாநகரசபை யூபிலி சுகாதார மகப்பேற்று நிலையத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காலை 9 மணிக்கு ஆரம்பமானது.இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆறுமுகம் கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.இச் செயற்பாடு யாழில் அனைத்து சுகாதார  சேவைகள் நிலையத்திலும் மாலை நான்கு மணி வரை இடம்பெறவுள்ளது. எனவே ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையான வயதினையுடைய குழந்தைகளை அருகில் உள்ள  சுகாதார சேவைகள் திணைக்கள நிலையத்திற்கு கொண்டு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement