• May 17 2026

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய சிறியரக விமானம்

dorin / Jan 10th 2026, 7:10 pm
image

ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற A-1 ஒன்பது இருக்கைகள் கொண்ட தனியார் விமானம் விபத்துக்குள்ளhகியுள்ளது 

ரூர்கேலாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சிறிய ரக விமானம் இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட விமானமாகும்.

விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர் 

பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு DGCA  உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய சிறியரக விமானம் ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற A-1 ஒன்பது இருக்கைகள் கொண்ட தனியார் விமானம் விபத்துக்குள்ளhகியுள்ளது ரூர்கேலாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த நிலையில் குறித்த சிறிய ரக விமானம் இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட விமானமாகும்.விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர் பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு DGCA  உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement