• Nov 06 2026

கந்தளாய் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பெரும்போக விவசாயம் ஆரம்பம்!

Ziya / Nov 2nd 2026, 9:44 am
image

கந்தளாய் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள சுமார் 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் இவ்வாண்டுக்கான பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய, கந்தளாய், வான் எல, தம்பலகாமம், முல்லைப்பொத்தானை உள்ளிட்ட பல பிரதேசங்களில் விவசாயிகள் பெரும்போகச் செய்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.


இப்பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் தமது வயல் நிலங்களைப் பண்படுத்தி விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கந்தளாய் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பெரும்போக விவசாயம் ஆரம்பம் கந்தளாய் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள சுமார் 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் இவ்வாண்டுக்கான பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, கந்தளாய், வான் எல, தம்பலகாமம், முல்லைப்பொத்தானை உள்ளிட்ட பல பிரதேசங்களில் விவசாயிகள் பெரும்போகச் செய்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.இப்பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் தமது வயல் நிலங்களைப் பண்படுத்தி விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement