• Apr 23 2026

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்பு...!samugammedia

Ziya / Jan 29th 2024, 1:21 pm
image

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்றையதினம்(29)  உத்தியோகபூர்வமாக கடமையை (29) பொறுப்பேற்றார்.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்இ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்பு.samugammedia யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்றையதினம்(29)  உத்தியோகபூர்வமாக கடமையை (29) பொறுப்பேற்றார்.குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்இ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர்.இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement