• May 02 2026

சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பில் அதிரடி முடிவு

Chithra / Mar 18th 2024, 3:51 pm
image

 

நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பில் அதிரடி முடிவு  நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement