• Apr 20 2026

மதுபான நிலையத்தினுள் குழப்பம்...! ஆணொருவர் உயிரிழப்பு...!samugammedia

Ziya / Dec 16th 2023, 1:41 pm
image

மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் ஆண் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையத்தில் நேற்று(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடுகொஸ்தர - ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மதுபான நிலையத்தினுள் குழப்பம். ஆணொருவர் உயிரிழப்பு.samugammedia மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் ஆண் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையத்தில் நேற்று(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடுகொஸ்தர - ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement