தெற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில், பாரசீக வளைகுடா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இமாம் கொமேனி துறைமுக சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு அருகே அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடாத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் தரை-வான் ஏவுகணை அமைப்பு ஒன்று இலக்காகி, தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
பாரசீக வளைகுடா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முக்கிய துறைமுக மற்றும் தொழில்துறை பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும் கவனம் திரும்பியுள்ளது.
ஈரானில் கெத்து காட்டும் அமெரிக்கா-பற்றி எறியும் ஏவுகணை அமைப்பு தெற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில், பாரசீக வளைகுடா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இமாம் கொமேனி துறைமுக சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு அருகே அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடாத்தியுள்ளது.இந்தத் தாக்குதலில் ஈரானின் தரை-வான் ஏவுகணை அமைப்பு ஒன்று இலக்காகி, தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.பாரசீக வளைகுடா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முக்கிய துறைமுக மற்றும் தொழில்துறை பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், பிராந்திய பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும் கவனம் திரும்பியுள்ளது.