• May 17 2026

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.- திருகோணமலைக்கு பெருமை சேர்த்த வீரர்

Aathira / Oct 26th 2025, 11:23 am
image

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த R.M.நிப்ராஸ், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் தெற்காசிய சீனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ளார்.

அவர் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் 3ஆம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.- திருகோணமலைக்கு பெருமை சேர்த்த வீரர் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த R.M.நிப்ராஸ், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் தெற்காசிய சீனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ளார்.அவர் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் 3ஆம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement