• Jun 04 2026

நாடு திரும்பும் பசில்...! ஜனாதிபதி ரணிலுடன் அவசர சந்திப்பு...!samugammedia

Ziya / Feb 6th 2024, 8:22 am
image

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இந்நிலையில், பசில் நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நாடு திரும்பும் பசில். ஜனாதிபதி ரணிலுடன் அவசர சந்திப்பு.samugammedia அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.இந்நிலையில், பசில் நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement