உதிரம் கொடுத்து உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஒருங்கமைப்பில் , பெரிய கல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் இன்று ( 20 ) நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்,மற்றும் கிராம பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பல்வேறு குருதிக்கொடையாளிகள் குருதித்தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
பெரியகல்லாறு கிராமத்தில் மாபெரும் இரத்ததான முகாம் உதிரம் கொடுத்து உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஒருங்கமைப்பில் , பெரிய கல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் இன்று ( 20 ) நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்,மற்றும் கிராம பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது பல்வேறு குருதிக்கொடையாளிகள் குருதித்தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.