• May 18 2026

யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுனாமி நினைவேந்தல்!

shanu / Dec 26th 2025, 11:28 am
image

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் டிஎன் சூரிய ராஜா தலைமையில் இன்று  இடம்பெற்றது.


சுனாமி பேரலை ஏற்பட்டு  இன்றுடன்  21ஆண்டுகள்  கடந்தததையிட்டு இன்று நினைவேந்தல் இடம்பெற்றது. 


தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வினை தொடர்ந்து சுனாமிப் பேரலையில்  உயிரிழந்த உறவுகளுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து சர்வ மத தலைவர்களின் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ரி. என் சூரியராஜா  கலந்துகொண்டு உரையாற்றினார்

யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் டிஎன் சூரிய ராஜா தலைமையில் இன்று  இடம்பெற்றது.சுனாமி பேரலை ஏற்பட்டு  இன்றுடன்  21ஆண்டுகள்  கடந்தததையிட்டு இன்று நினைவேந்தல் இடம்பெற்றது. தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வினை தொடர்ந்து சுனாமிப் பேரலையில்  உயிரிழந்த உறவுகளுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து சர்வ மத தலைவர்களின் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ரி. என் சூரியராஜா  கலந்துகொண்டு உரையாற்றினார்

Advertisement

Advertisement

Advertisement