• Apr 19 2026

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!samugammedia

Ziya / Dec 7th 2023, 8:44 am
image

நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,440 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று187,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,490 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று171,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகியுள்ளது.அந்தவகையில்,இன்றைய தங்க நிலவரத்தின்படி,24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,440 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று187,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,490 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று171,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement