• May 19 2026

சாமிமலை நகரில் விழிப்புணர்வு செயலமர்வு!

shanu / Dec 20th 2025, 10:12 pm
image

நுவரெலியா மாவட்ட சமாதான பேரவை மற்றும் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் காரியாலயம் இணைந்து சாமிமலை நகரில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது.


இன்று சனிக்கிழமை காலை 10.30 க்கு சாமிமலை நகரில் உள்ள ஆலய மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்  இரேஷா உதேனி தலைமையில் இடம்பெற்றது.


நிகழ்வில் மஸ்கெலியா சுகாதார அதிகாரி பிரிவில் உள்ள சாமிமலை பகுதியில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் அப் பகுதியில் உள்ள பொது சுகாதார மருத்துவ தாதியர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 200 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.


மிகவும் சிறப்பான முறையில் இளைஞர் யுவதிகளுக்கு சிறு பராயத்தில் திருமணம் செய்துபடும் துன்பங்களை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள்.


பள்ளி பருவத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மலையக பகுதியில் புறம் தல்லபட்ட மக்களாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு மிகவும் அவதானமாக எளிதாக விளங்க கூடிய வகையில் வளவாளர்கலாக கலந்து கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார மருத்துவ தாதியர்கள் எடுத்து கூறினார்கள்.

சாமிமலை நகரில் விழிப்புணர்வு செயலமர்வு நுவரெலியா மாவட்ட சமாதான பேரவை மற்றும் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் காரியாலயம் இணைந்து சாமிமலை நகரில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது.இன்று சனிக்கிழமை காலை 10.30 க்கு சாமிமலை நகரில் உள்ள ஆலய மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்  இரேஷா உதேனி தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் மஸ்கெலியா சுகாதார அதிகாரி பிரிவில் உள்ள சாமிமலை பகுதியில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் அப் பகுதியில் உள்ள பொது சுகாதார மருத்துவ தாதியர்கள் கலந்து கொண்டனர்.சுமார் 200 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.மிகவும் சிறப்பான முறையில் இளைஞர் யுவதிகளுக்கு சிறு பராயத்தில் திருமணம் செய்துபடும் துன்பங்களை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள்.பள்ளி பருவத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மலையக பகுதியில் புறம் தல்லபட்ட மக்களாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு மிகவும் அவதானமாக எளிதாக விளங்க கூடிய வகையில் வளவாளர்கலாக கலந்து கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார மருத்துவ தாதியர்கள் எடுத்து கூறினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement