• May 16 2026

தொண்டமனாறு வல்லை துன்னாலை வீதிக்கு அடிக்கல் நாட்டால்..!

dorin / Jan 26th 2026, 9:44 pm
image

அரசாங்கத்தின் திறைசேரி நிதியிலிருந்து  தொண்டமனாறு வல்லை துன்னாலை வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தி அமைப்பாளருமான நிஷாந்தன் ஜனனி தலைமையில் தொண்டமனாறு சந்தியில் இன்று பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெற்றது.


வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 3.9 km வீதி ரூபா 252 மில்லியன் ரூபா செலவில் புன்னரமைக்கப்படவுள்ளது

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் கல்லை நாட்டிவைக்க வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோளியூர் ரமணன், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்ருமான சாம், வல்வெட்டித்துறை  நகர சபை உறுப்பினர்களான அன்பு, திருமதி நிஷாந்தன் ஜனனி, சிகரம் அமைப்பின் வடக்கு மாகாண அமைப்பாளரும், npp உறுப்பினருமான உதயபாஸ்கர் ஆசிரியர் உட்பட பலரும் நாட்டிவைத்தனார்.

இந் நிகழ்வில் npp உறுப்பினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொண்டமனாறு வல்லை துன்னாலை வீதிக்கு அடிக்கல் நாட்டால். அரசாங்கத்தின் திறைசேரி நிதியிலிருந்து  தொண்டமனாறு வல்லை துன்னாலை வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தி அமைப்பாளருமான நிஷாந்தன் ஜனனி தலைமையில் தொண்டமனாறு சந்தியில் இன்று பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெற்றது.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 3.9 km வீதி ரூபா 252 மில்லியன் ரூபா செலவில் புன்னரமைக்கப்படவுள்ளதுகுறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் கல்லை நாட்டிவைக்க வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோளியூர் ரமணன், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்ருமான சாம், வல்வெட்டித்துறை  நகர சபை உறுப்பினர்களான அன்பு, திருமதி நிஷாந்தன் ஜனனி, சிகரம் அமைப்பின் வடக்கு மாகாண அமைப்பாளரும், npp உறுப்பினருமான உதயபாஸ்கர் ஆசிரியர் உட்பட பலரும் நாட்டிவைத்தனார்.இந் நிகழ்வில் npp உறுப்பினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement