• May 15 2026

ஆட்டோ சங்கத்தினருக்கு இடையே நடந்த முறுகல்-களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தையில் பதற்றம்!

Ziya / Jan 28th 2026, 1:55 pm
image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் , போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் ஏற்பட்டு வருகின்றது.


களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு அருகில் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதியளிப்பதில்லை எனவும், இதனால் தமது வாழ்வாரதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.


இதனிடையில் இன்று ( 28 ) காலை களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளருக்கும் , போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.


களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளர் , தம்மை ஒரு போதும் முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதி தர முடியாது என கூறியதாக போரதீவுபற்று பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோ சங்கத்தினருக்கு இடையே நடந்த முறுகல்-களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தையில் பதற்றம் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் , போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் ஏற்பட்டு வருகின்றது.களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு அருகில் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதியளிப்பதில்லை எனவும், இதனால் தமது வாழ்வாரதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.இதனிடையில் இன்று ( 28 ) காலை களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளருக்கும் , போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளர் , தம்மை ஒரு போதும் முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதி தர முடியாது என கூறியதாக போரதீவுபற்று பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement