வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகம் முன்பாக போக்குவரத்து பொலிசார் மற்றும் மோட்டோ வாகன பரிசோதகர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, பேரூந்துகளில் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்ட வெள்ளி, இரும்புகள், ஸ்டிக்கர்கள், அதிக ஒலி எழுப்பும் கோன்கள், தேவையற்ற ஒளி விளக்குகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த வாகன சாரதிகளுக்கு கடுமையான ஏசாசரிகாகை விடப்பட்டதுடன், தேவையற்றதும் மேலதிக அலங்காரமுமான அப் பொருட்களை வாகனத்தில் இருந்து நீக்கி விட்டு மோட்டர் போக்குவரதாது பரிசோதகரிடம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
செட்டிகுளத்தில் வாகனங்களை மறித்து திடீர் சோதனை: தேவையற்ற அலங்காரங்களை நீக்குமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகம் முன்பாக போக்குவரத்து பொலிசார் மற்றும் மோட்டோ வாகன பரிசோதகர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது, பேரூந்துகளில் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்ட வெள்ளி, இரும்புகள், ஸ்டிக்கர்கள், அதிக ஒலி எழுப்பும் கோன்கள், தேவையற்ற ஒளி விளக்குகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து குறித்த வாகன சாரதிகளுக்கு கடுமையான ஏசாசரிகாகை விடப்பட்டதுடன், தேவையற்றதும் மேலதிக அலங்காரமுமான அப் பொருட்களை வாகனத்தில் இருந்து நீக்கி விட்டு மோட்டர் போக்குவரதாது பரிசோதகரிடம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.