தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களையும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை CaFFE அமைப்பு சந்திக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் நேற்றைய தினம்(18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இக்கலந்துரையாடலில் CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கின், CaFFE அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் திருமதி. சுரங்கி ஆரியவன்ஷ மற்றும் CaFFE அமைப்பின் ஆலோசகர் திருமதி. மாதவகலா மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுதல் சஜீத் பிரேமதாசவுடனான சந்திப்பு தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களையும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை CaFFE அமைப்பு சந்திக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் நேற்றைய தினம்(18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.குறித்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைப்பெற்றது.இக்கலந்துரையாடலில் CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கின், CaFFE அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் திருமதி. சுரங்கி ஆரியவன்ஷ மற்றும் CaFFE அமைப்பின் ஆலோசகர் திருமதி. மாதவகலா மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.