• Sep 08 2026

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

Chithra / Sep 8th 2026, 10:17 am
image


ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 


ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்


சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement