• May 14 2026

தனியார் பேருந்து உரிமையாளர்கள் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

Bus
Chithra / Feb 3rd 2026, 12:56 pm
image

 

ஹொரணை – கொழும்பு (120) வழித்தடத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று (02) தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (03) தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்கிறது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 120 ஆவது பேருந்து பாதையில், ஹொரணையில் இருந்து புறக்கோட்டைக்கு இயக்கப்படும் பேருந்திற்கு புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்  ஹொரணை – கொழும்பு (120) வழித்தடத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று (02) தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (03) தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்கிறது.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 120 ஆவது பேருந்து பாதையில், ஹொரணையில் இருந்து புறக்கோட்டைக்கு இயக்கப்படும் பேருந்திற்கு புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement